இலங்கை
-
டில்லியில் வெற்றிபெற்றது யாருடைய இராஜதந்திரம்?
-அகிலன் தமிழ் அரசியல் பரப்பில் மிகவும் பரபரப்பாக எதிா்பா்க்கப்பட்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் புதுடில்லி விஜயம் “சப்” என்று முடிவுக்கு வந்துள்ளது. வழமைபோலவே “அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச்…
மேலும் -
கறுப்பு ஜுலை புகைப்படக் கண்காட்சியை பார்வையிட்டார் அமெரிக்க தூதுவர்.
கறுப்பு ஜூலையை குறிக்கும் விதத்தில் கொழும்பில் இடம்பெறும் புகைப்படக்கண்காட்சியொன்றை இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் பார்வையிட்டுள்ளார். கறுப்பு ஜூலையின் 40வது வருடத்தின் போது சந்திரகுப்த தேனுவர…
மேலும் -
அடுத்த ஜனாதிபதித் தேர்தலிலும் ரணிலே வேட்பாளராக களமிறக்கப்படுவார் – ஐக்கிய தேசிய கட்சி.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அடுத்த ஜனாதிபதித் தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும் போட்டியிடப் போவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார். வத்தளை…
மேலும் -
நான் பார்க்க முடியாத தமிழீழத்தை என் கண்களாவது பார்க்கட்டும்.” – குட்டிமணி
எனது மரணதண்டனையை நிறைவேற்ற முன் எனது கண்களை எடுத்து, பார்வையற்ற ஒருவருக்குப் பொருத்துங்கள். நான் பார்க்க முடியாத தமிழீழத்தை என் கண்களாவது பார்க்கட்டும்.” – குட்டிமணி விடுதலை…
மேலும் -
வெலிக்கடை சிறை படுகொலையின் 40 ஆம் ஆண்டு நினைவு இன்று.
1983 ஆம் ஆண்டில் இடம்பெற்ற கறுப்பு யூலை இனப்படுகொலைகளின் ஒரு முக்கிய படுகொலை சம்பவமாக பதிவாகிய வெலிக்கடை சிறை படுகொலைகளின் 40ஆம் ஆண்டு நினைவு இன்றாகும். 53…
மேலும் -
அதிகாரப் பகிர்வு தொடர்பில் இந்திய பிரதமரிடம் எடுத்துக் கூறியுள்ளேன்- ரணில்.
மறுசீரமைப்பு, அதிகாரப் பகிர்வு, அதிகார பரவலாக்கம், வடக்கு அபிவிருத்தித் திட்டத்தின் பலதரப்பட்ட விடயங்களை தொடர்ந்தும் முன்னேடுத்துச் செல்வதற்காக நான் முன்வைத்த பரந்துபட்ட யோசனை குறித்தும் கருத்துக்களையும் இந்தியப்…
மேலும் -
கடற்படையில் சமையல்காரராக இருந்த சரத் வீரசேகர ஒரு மனநோயாளி.
கடற்படையில் சமையல்காரராக இருந்த சரத் வீரசேகர மனநோயாளியாகி விட்டார்.எமது மக்கள் எதற்கும் சளைத்தவர்கள் அல்ல இனவாதம் கக்குவதை சரத் வீரசேகர தவிர்த்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் எமது…
மேலும் -
முடிந்தால் வாக்கெடுப்பை நடத்துங்கள்-பாராளுமன்றத்தில் கஜேந்திரகுமார் சவால்.
பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர ஒரு குப்பை என்பதை அனைவரும் நன்கு அறிவார்கள். சமஷ்டி பிரிவினைவாதத்தை தோற்றுவிக்கும் என கலாநிதி சுரேன் ராகவன் குறிப்பிட்டுள்ளார். அவரது புலமையை…
மேலும் -
பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வழக்குகள் அதிகரிப்பு.
இலங்கையின் உயர் நீதிமன்றங்களில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் சுமார் 30,000 வழக்குகளில் பத்தாயிரம் வழக்குகள் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரானவை என நீதி அமைச்சர் கலாநிதி விஜேயதாச ராஜபக்க்ஷ…
மேலும் -
இலங்கைக்கு மேலும் வரிச்சலுகை அறிவிப்பை வெளியிட்டுள்ள ஐரோப்பிய ஒன்றியம்.
ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு வழங்கிய ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை மேலும் 04 ஆண்டுகளுக்கு (2027 டிசம்பர் 31) நீடிக்க ஐரோப்பிய ஆணைக்குழு இன்று (19.07.2023) தீர்மானித்துள்ளது. இச்சலுகை…
மேலும்









