
நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மருமகனுக்கு நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதி வழங்கியுள்ளது.
மத்துகம நீதவான் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

நாங்கள் முக்கிய செய்திகளை நேரடியாக உங்களிடம் அனுப்புவோம்.