இலங்கை

10 மாதங்களின் பின்னர் இன்று ஆரம்பிக்கப்பட்ட மலையக ரயில் சேவைகள்

டித்வா’ பேரழிவைத் தொடர்ந்து இடைநிறுத்தப்பட்டிருந்த மலையக மார்க்கத்திலான ரயில் சேவைகள் இன்று வெள்ளிக்கிழமை (02) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

 

 

இதற்கமைய, கொழும்பு கோட்டையிலிருந்து பேராதனை ஊடாக கம்பளை வரையான வழக்கமான ரயில் சேவைகள் இன்று பிற்பகல் முதல் புதிய கால அட்டவணைக்கு அமைய முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் அசங்க சமரசிங்க தெரிவித்துள்ளார்.

 

‘டித்வா’ பேரழிவினால் மலையக ரயில் மார்க்கத்தில் ஏற்பட்ட கடுமையான பாதிப்புகள் காரணமாக, கடந்த சுமார் 10 மாதங்களாக இப்பாதையிலான ரயில் சேவைகள் முழுமையாக இடைநிறுத்தப்பட்டிருந்தன.

தற்போது

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button