உலகம்விளையாட்டு

மெரினோவின் இறுதி நேரக் கோல்! கண்ணீருடன் வெளியேறிய ரொனால்டோ

சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் உலகக் கிண்ணத் தொடரிலிருந்து கிறிஸ்டியானோ ரொனால்டோவின் போர்த்துக்கல் அணி வெளியேற்றப்பட்டுள்ளது.

முடிவுக்கு வந்த ஸ்பெய்னுக்கெதிரான இறுதி 16 அணிகளுக்கான சுற்றுப் போட்டியில் மாற்று வீரராகக் களமிறங்கிய மைகல் மெரினோ, ஐந்து நிமிடத்துக்குள் இறுதியில் இன்னொரு மாற்றுவீரராகக் களமிறங்கிய பெரான் டொரஸிடமிருந்து பெற்ற பந்தை கோலாக்க, 0-1 என்ற கோல் கணக்கில் போர்த்துக்கல் தோற்றது.

அந்தவகையில் ஸ்பெய்ன் காலிறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இந்நிலையில் இதுவே தனது கடைசி உலகக் கிண்ணம் என ரொனால்டோ தெரிவித்திருந்த நிலையில் 27 போட்டிகளில் 11 கோல்களுடன் உலகக் கிண்ணத்திலிருந்து அவர் விடைபெறுகின்றார்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button