
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026க்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், 234 தொகுதிகளில் முதல் முடிவாக கூடலூர் தொகுதிக்கான தேர்தல் முடிவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இந்த தொகுதியில் போட்டியிட்ட திராவிட முன்னேற்றக் கழக (DMK) வேட்பாளர் எம். திராவிடமணி வெற்றி பெற்றுள்ளார்
அவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக (AIADMK) வேட்பாளர் பொன். ஜெயசீலனை விட 20,000க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்





