
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாளை (01) முதல் நாடு தழுவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக எச்ரிக்கை விடுத்துள்ளது.
இந்த விடயம் குறித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் மருத்துவர் வாசன் ரட்ணசிங்கம் சூரியன் செய்தி பிரிவுக்கு கருத்து தெரிவித்தார்.





