இந்தியா

சர்வதேச நாணய நிதியத்தின் அதிரடி மதிப்பீடு : இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இலக்கு உயர்வு

இந்தியப் பொருளாதார வளர்ச்சி 7.3 சதவீதமாக உயர்வடையக்கூடும் என சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது.

 

அதன்படி, 6.6 சதவீதமாகவிருந்த இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி 7.3 சதவீதமாக உயரும் சர்வதேச நாணய நிதியம் தனது மதிப்பீட்டை மாற்றியுள்ளது.

 

எனினும், சுழற்சி முறை மற்றும் தற்காலிகக் காரணிகளின் தாக்கம் குறைவதால், 2026 மற்றும் 2027 ஆம் ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி 6.4 சதவீதமாக மட்டுப்படும் என்றும் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button