சுவிஸ்

அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தின் வெள்ளி விழா.

வெள்ளி விழா, மதிப்பளிப்பு நிகழ்வு – 2025
அழைப்பிதழ்.

அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தின் வெள்ளிவிழா நிகழ்வும் நிறுவகத்தால் நடாத்தப்பெற்ற ஆற்றுகைத் தேர்வுகளில் சித்தியடைந்து தேர்வு விதிமுறைகளிற்கு அமைவாக துணைப்பாடத்திலும் சித்தியடைந்த சுவிஸ் நாட்டு மாணவர்களிற்கான மதிப்பளிப்பும்,

சுவிஸ் நாட்டில் தமிழ்க் கலையினை முன்னெடுத்துவரும் தமிழ்க்கலை ஆசிரியர்களிற்கான மதிப்பளிப்பும்

எதிர்வரும் 14.09.2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 09:30 மணிக்கு பேர்ண் மாநிலத்தில் நடைபெறவிருக்கின்றது.

இந்நிகழ்விற்கு தங்கள் அனைவரையும் வருகைதந்து சிறப்பிக்குமாறு அன்பாக கேட்டுக்கொள்கின்றனர்.

தகவல்:அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம்

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button