மேஷம்: வெளிவட்டாரத்தில் கவனம் தேவை. வீண் விவாதங் களை தவிர்க்கவும். பிள்ளைகளால் கையிருப்பு கரையும். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்ட முயற்சிப்பீர். பங்குதாரரின் ஆலோசனைகளை கேட்டு செயல்படவும். அலுவலகத்தில் பணிச்சுமை கூடும்.
ரிஷபம்: எதிரிகளை வீழ்த்தும் வல்லமை உண்டாகும். கறாராகபேசி காரியம் சாதிப்பீர். சேமிக்கும் அளவுக்கு வருவாய் கூடும். பழுதான சாதனங்களை மாற்றிவிட்டு புதிது வாங்குவீர்கள்.அலுவல கத்தில் விவாதங்களை தவிர்க்கவும். வியாபாரம் லாபம் தரும்.
மிதுனம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். எதிர்பார்த்த விலைக்கே சொத்தை விற்பீர்கள். பெரிய மனிதர் கள், வெற்றி பெற்றவர்களின் நட்பு கிடைக்கும். அலுவலகத்தில் மகிழ்ச்சி பொங்கும். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு வெல்வீர்.
கடகம்: அடுக்கடுக்காக இருந்த செலவு இனி குறையும். சவாலான காரியங்களையும் எடுத்து முடிப்பீர். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர். வியாபாரரீதியாக பிரபலங்களின் உதவியை நாடுவீர். அலுவலகத்தில் தேடிய ஆவணம் தென்படும்.

தனுசு: சிக்கனமாக செலவழித்து சேமிக்க தொடங்குவீர். தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. பூர்வீக சொத்து வழக்கில் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பீர்.
மகரம்: சோர்வு நீங்கி மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். பூர்வீக வீடு, மனை, விவசாய நிலம் உள்ளிட்டவற்றை விற்க முயற்சிப்பீர். அரசுக் காரியங்களில் வெற்றியுண்டு. அலுவலகத்தில் மேலதிகாரி பாராட்டுவார்.
கும்பம்: எதிர்பார்த்துக் கொண்டிருந்த பணம் வரும். வீட்டில் பழுதான பொருட்களை மாற்றிவிட்டு புதிய பொருட்களால் அலங்கரிப்பீர். வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாண்டு வாடிக்கை யாளர்களை கவருவீர். அலுவலகத்தில் உங்களின் தரம் ஒருபடி உயரும்.
மீனம்: வர வேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். வருங்காலத் துக்காக சேமிக்கத் தொடங்குவீர். புதியவர்களின் அறிமுகம் கிட்டும். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்