இலங்கைதமிழீழம்

GTFஇன் இமயமலை பிரகடனத்தை நிராகரித்த தமிழீழ மக்கள்.

தமிழீழத் தமிழர்களின் விருப்பத்துக்கு முரணாக தமிழின அழிப்பு இலங்கை அரசுடன் இமயமலை பிரகடனம் எனும் ஒரு தமிழர்களுக்கு துரோகம் இழைக்கும் நடவடிக்கையை மேற்கொண்ட உலகத் தமிழர் பேரவை GTF எனும் பெயரில் இயங்குகின்ற தமிழின அழிப்பு இலங்கை அரசின் முகத்திரையை கிழிக்கும் வண்ணம் தாயகத்தில் வசிக்கின்ற ஒட்டுமொத்த வட கிழக்கு தமிழீழத்தில் இயங்கும் மத குருமார்கள், சிவில் அமைப்புக்கள், பல்கலைக்கழகங்கள், ஊடக மையத்தனர் என அனைவரும் ஒன்றாக இணைந்து இமயமலை பிரகடனத்தை நிராகரிப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

இந்த செயற்பாடானது தமிழர்களுக்கு எந்த இன்னல்கள் நேர்ந்தாலும் தமிர்களின் இருப்பு சார்ந்த விடயத்தில் துரோகம் இழைக்க முற்பட்டாலும் அவர்களை எதிர்த்து தமிழினம் போராடும் என்பதற்கு ஒரு சிறந்த எடுத்தக் காட்டாக அமைந்துள்ளது.

அறிக்கை இணைப்பு புகைப்படங்களாக:

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button