
சுவிற்சர்லாந்தில் நடைபெற்று வரும் புகழ்பெற்ற “சுவிஸ் வொய்ஸ் டூர்” (Swiss Voice Tour) பாடல் போட்டியில், புலம்பெயர் தமிழ் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி எமது அடுத்த தலைமுறைத் திறமையாளரான அனிஷ்கா கெங்காதரன் களம் இறங்கியுள்ளார்.
சிறு வயது முதலே இசை, நடனம், மேற்கத்திய நடனம் மற்றும் கைவினைச் சிற்பக் கலை எனப் பல துறைகளிலும் பன்முக ஆற்றலையும் ஆளுமையையும் வெளிப்படுத்தி வளர்ந்துள்ள அனிஷ்கா, தற்போது தனது இசைப்பயணத்தின் மிக முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளார்.
எமது சமூகத்தைச் சேர்ந்த இளம் திறமையாளர்களின் இத்தகைய முயற்சிகளுக்குக் கரங்கொடுத்து ஊக்கமளிப்பது புலம்பெயர் தமிழர்களாகிய எமது கடமையாகும்.
அனிஷ்கா கெங்காதரன் இப்போட்டியின் அடுத்த கட்டத்திற்குத் தெரிவாவதை உறுதி செய்ய, பொதுமக்கள் அனைவரும் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை தினமும் வாக்களித்துத் தமது ஆதரவை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
வாக்களிக்கும் எளிமையான முறை:
1. Swiss Voice Tour அதிகாரப்பூர்வ இணையத்தளத்திற்குச் சென்று Star (நட்சத்திர) குறியீட்டை அழுத்தவும்.
2. காணொளிக்குக் கீழ் உள்ள “Mich für die Wahl anmelden” எனும் தேர்வைச் சொடுக்கவும் (Click).
3. உங்கள் பெயர், மின்னஞ்சல் (Email), கடவுச்சொல் (Password), பிறந்த தேதி மற்றும் தொலைபேசி எண் ஆகிய விவரங்களை உள்ளிட்டுப் பதிவு செய்யவும்.
4. உங்கள் மின்னஞ்சலுக்கு வரும் உறுதிப்படுத்தல் இணைப்பைச் (Confirmation Link) சொடுக்கி பதிவை உறுதி செய்யவும்.
5. தொடர்ந்து உங்கள் தொலைபேசி அல்லது மின்னஞ்சலுக்கு வரும் 4 இலக்கப் பாதுகாப்புக் குறியீட்டைப் (Code) பெறவும்.
6. பின்னர் “Mich einloggen, um abzustimmen” என்பதைச் சொடுக்கி, அந்த 4 இலக்கக் குறியீட்டை உள்ளிட்டு வாக்களிப்பை நிறைவு செய்யவும்.
முக்கிய அறிவிப்பு: ஒருவர் ஒரு நாளைக்கு ஒரு வாக்கு வீதம், செப்டம்பர் 30-ஆம் தேதி வரை தினமும் வாக்களிக்க முடியும்.
எமது தமிழ் சமூகத்தின் வளர்ந்து வரும் கலைக் கூரளான அனிஷ்கா கெங்காதரன் வெற்றிப் பாதையில் தொடர அனைவரும் தவறாமல் வாக்களிப்போம்!

Swiss Voice Tour Singing Competition: Support Rising Talent Anishka Gangatharan to Advance to the Next Stage – An Appeal to the Tamil Community!
Anishka Gangatharan, a talented artist representing our next generation within the Diaspora Tamil community, is competing in the prestigious “Swiss Voice Tour” singing competition currently taking place in Switzerland.
Nurtured from a young age to develop fine skills and strong character across diverse creative fields—including music, classical dance, Western dance, and craft sculpting—Anishka has now reached a vital milestone in her musical journey.
Supporting and encouraging the aspirations of emerging young talent from our community is a shared collective responsibility for the Diaspora Tamil community.
To ensure Anishka Gangatharan secures a spot in the next stage of the competition, members of the public are warmly urged to cast their votes daily until September 30th.
Simple Steps to Vote:
1. Visit the official Swiss Voice Tour website and click on the Star icon.
2. Click on “Mich für die Wahl anmelden” below the video.
3. Register by entering your Name, Email, Password, Date of Birth, and Phone Number.
4. Confirm your registration by clicking the confirmation link sent to your email.
5. You will receive a 4-digit security code via email or phone.
6. Click “Mich einloggen, um abzustimmen” and enter the 4-digit code to complete your vote.
Important Note: Each person can vote once per day every day until September 30th. Let us all vote daily and unite to empower Anishka Gangatharan—a rising voice of our Tamil community—on her path to victory!

Swiss Voice Tour Gesangswettbewerb: Unterstützen Sie das Nachwuchstalent Anishka Gangatharan beim Einzug in die nächste Runde – Ein Aufruf an die Tamil-Community!
Anishka Gangatharan, ein Nachwuchstalent aus unserer tamilischen Diaspora-Gemeinschaft, nimmt derzeit am renommierten Gesangswettbewerb „Swiss Voice Tour“ in der Schweiz teil.
Von klein auf in verschiedenen kreativen Bereichen wie Musik, traditionellem Tanz, Western Dance und Kunsthandwerk gefördert, hat Anishka nun einen bedeutenden Meilenstein auf ihrem musikalischen Weg erreicht. Es ist unsere gemeinsame Aufgabe als Tamilinnen und Tamilen in der Diaspora, die Bemühungen unserer jungen Talente aktiv zu unterstützen und zu fördern.
Um sicherzustellen, dass Anishka Gangatharan die nächste Runde des Wettbewerbs erreicht, wird die Öffentlichkeit herzlich gebeten, bis zum 30. September täglich für sie abzustimmen.
Schritt-für-Schritt-Anleitung zur Stimmabgabe:
1. Besuchen Sie die offizielle Website der Swiss Voice Tour und klicken Sie auf das Stern-Symbol (Star).
2. Klicken Sie unterhalb des Videos auf „Mich für die Wahl anmelden“.
3. Registrieren Sie sich mit Ihrem Namen, Ihrer E-Mail-Adresse, einem Passwort, Ihrem Geburtsdatum und Ihrer Telefonnummer.
4. Bestätigen Sie Ihre Registrierung über den Link, den Sie per E-Mail erhalten.
5. Anschließend erhalten Sie einen 4-stelligen Sicherheitscode per E-Mail oder SMS.
6. Klicken Sie auf „Mich einloggen, um abzustimmen“ und geben Sie den 4-stelligen Code ein, um Ihre Stimmabgabe abzuschließen.
Wichtiger Hinweis: Jede Person kann einmal pro Tag abstimmen – und das täglich bis zum 30. September. Lasst uns gemeinsam täglich abstimmen und Anishka Gangatharan, eine aufstrebende Stimme unserer Gemeinschaft, auf ihrem Weg zum Erfolg unterstützen!





