இந்தியா

தமிழக வெற்றிக் கழகம் தொடர்ந்து முன்னிலை

காலை 11 மணி நிலவரப்படி ,

 

107 தொகுதிகளில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்றுள்ளது.

 

எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 77 முன்னிலை பெற்றுள்ளது.

 

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் 47 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

 

காலை 10.40 நிலவரப்படி 103 தொகுதிகளில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்றுள்ளது.

 

எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 75 முன்னிலை பெற்றுள்ளது.

 

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் 50 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button