சுவிஸ்

சுவிஸ் தமிழ் இளையோர் விடுக்கும் அவசர வேண்டுகோள்.

சுவிட்சர்லாந்தில் வாழும் ஈழத்து தமிழர் பற்றி ஓர் ஆய்வு இடம்பெறுகின்றது. இதில் நாம் எப்படி இடம்பெயர்ந்தோம், எதற்காக இடம்பெயர்ந்தோம், நாம் யார்?, எமது மொழி, கலை, கலாச்சாரம், எப்படி நாம் சுவிஸ் நாட்டில் வாழ்த்து வருகின்றோம், நாம் இன்னும் எமது இலக்கு தமிழீழம் என்ற அபிலாசைகளில் கொண்ட இலட்சியத்தில் இருக்கின்றோமா என பல விடயங்கள் உள்ளடங்கியுள்ளன. நாம் எமது தமிழீழ தேசக் கனவினை மறந்துவிட்டோம் மற்றும் எமது தேசியத் தலைவரை கொச்சைப்படுத்தும் விதமாக ஒரு சில கருத்து முரணான தகவலை உள்ளடக்கிய ஆவணம் ஒன்றினை வெளியிடவும் காத்திருக்கின்றனர்.

தமிழீழத் தமிழர்கள் எனும் எமது அடையாளத்தை சுவிஸ் அரசாங்கத்திருக்கு உரத்துசொல்ல இது ஓர் முக்கியமான தருணம். (இதில் எமத் பிறப்பிடம் தமிழீழம் என்றும், எமது அடையாளம் ஈழத் தமிழர் என்றும் குறிப்பிடவும்)

இதில் நாம் தவறும் பட்சத்தில் தமிழீழத் தமிழர்களுக்கு எதிரான கருத்துக்கள் உள்ளடங்கிய சுவிஸ் அரச ஆவணம் ஒன்று விரைவாக வெளியிடப்படும்.

தமிழ்: https://neuchatel.eu.qualtrics.com/jfe/form/SV_eERkFFLympsG8zc?Q_lang=TA&Campaign=TYO

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button