தூய தமிழில் பெயர் சூட்டிய குழந்தைகளை கௌரவிக்கும் நிகழ்வு.
தனயன் வழியில் தமிழ்மொழி காப்போம் எனும் தொனிப்பொருளில் கீழ்தூய தமிழில் பெயர் சூட்டிய குழந்தைகளை கௌரவிக்கும் நிகழ்வு முல்லைத்தீவு மாவட்டம் இன்று இடம்பெற்றுள்ளது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞரணியால் நடத்தப்படும் தூய தமிழில் பெயர் சூட்டிய சிறார்களை கௌரவிக்கும்...