தமிழின அழிப்பிற்கு நீதி கோரி 13வது நாளாக தொடரும் மனிதநேய ஈருருளிப்பயணம்.
பிரித்தானியாவில் இருந்து ஆரம்பித்த ஈருருளிப்பயணம் நெதர்லாந்தின் ஊடாக பயணித்து ,பெல்சியம் ,யேர்மனி நாட்டினைக் கடந்து பிரான்சு நாட்டில் பயணித்துக்கொண்டிருக்கிறது.இன்று காலை (12.09.2023) கொல்மா நகரத்திலிருந்து அகவணக்கத்துடன் ஆரம்பித்த ஈருருளிப்பயணம் ,வித்தனைம் நகரத்தினை சென்றடைந்து,அங்கு நகரசபையின் நகரபிதாவுடன் சந்திப்பினை மேற்கொண்டதோடு எமது...