உரிமைகளும் உறுதிப்பாடும்: மலையகம்.
துரைசாமி நடராஜா மலையக சமூகத்தினர் உரிமை மீறல்கள் பலவற்றுக்கும் உள்ளாகி வருகின்றனர்.கல்வி, தொழில், இருப்பிடம் எனப்பல்வேறு துறைகளும் இதில் உள்ளடங்கும்.இவ்வுரிமை மீறல்கள் காரணமாக இச்சமூகத்தினர் தொடர்ந்தும் ஒடுக்கப்பட்ட நிலையில் இருந்து வருவதோடு தேசிய நீரோட்டக் கனவும் கானல் நீராகி வருகின்றது.இந்நிலையில்...