தியாக தீபம் திலீபன் பவனி மீது தாக்குதல் – பிரித்தானியாவில் போராட்டம்.
கடந்த புதன்கிழமை (20.09.2023) பிரித்தானியாவில் வெளி விவகார அமைச்சுச் செயலகத்திற்கு முன்பாகச் சிங்கள இனவழிப்பு அரசின் கொடும் செயலைக் கண்டித்தும் அதனைப் பிரித்தானிய அரசின் கவனத்திற்கு கொண்டு வரும் நோக்கிலும் பிரித்தானியத் தமிழர்களால் போராட்டம் நடாத்தப்பட்டது. மிகக் குறுகிய கால...