
தமிழ் இளையோர் அமைப்பு – சுவிற்சர்லாந்து தமிழீழத் தேசிய மாவீரர் நாளை முன்நிறுத்தி இளையோர்கள் உள்வாங்கி சுவிஸ் நாட்டின் பல மாநிலங்களிலும் பல்வேறுபட்ட செயற்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் ஒரு அங்கமாக சுவிஸ் நாட்டின் சொலத்தூண்- 08.11.2023, லுட்சேர்ண் – 20.11.2023 மாநிலங்களில் இரு வேறு தினங்களில் குருதிக்கொடை செயற்திட்டத்தை முன்னெடுக்க உள்ளனர் இதற்கு மேற்குறிப்பிட்ட இரு மாநிலங்களில் வசிக்கின்ற தமிழர்கள் உங்கள் நண்பர்களையும் உளவாங்கி குருதிக்கொடை நல்குமாறு அனைவரையும் வேண்டி நிற்கின்றனர்.
மேலதிக விபரங்கள் கீழே:




