மரண அறிவித்தல்

தாயகத்தில் திருகோணமலையை பிறப்பிடமாகவும் சுவிற்சர்லாந்து நாட்டில் லவுசான் மற்றும் பிறிபேர்க் மாநிலங்களை வசிப்பிடமாக கொண்ட
அமரர் திரு நடராஜா சின்னத்தம்பி (ஐயாத்துரை) 27.10.2023 அன்று காலமானார் என்பதனை உற்றார், உறவினர், நண்பர்கள், நலன்விரும்பிகள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.

தகவல்
மனைவி, பிள்ளைகள்

தொடர்புகளுக்கு: 004179 913 27 91

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்