
மயிலத்தமடுவிலிருந்து சிங்கள இனவாதிகளால் விரட்டப்பட்ட 990 அப்பாவித் தமிழ்ப் பண்ணையாளர்களுக்கு நீதி கிடைக்க நாளை(08.10.2023) மட்டக்களப்பில் இடம்பெற உள்ள போராட்டத்திற்கு அனைத்து தமிழ் மக்களையும் ஒன்று சேருமாறு வேண்டி நிற்கின்றார் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப்பேச்சாளர் சட்டத்தரணி சுகாஸ் அவர்கள்.


