ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இந்த வருட அறிக்கையில் மலையகம் தொடர்பான பிரச்சனைகள் பற்றி குறிப்பிடாமையை ஒரு குறைபாடாக ஐநாவின் இலங்கை பிரதிநிதி மார்க்-அந்தரே ஏற்றுக்கொண்டார் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கனேசன் தெரிவித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை (16) இடம்பெற்ற சந்திப்பில் என்னுடன் எம்பி வேலு குமார், கேகாலை மாவட்ட அமைப்பாளர் பரணீதரன். ஐநா தரப்பில் இலங்கை பிரதிநிதி மார்க்-அந்தரே, சமாதான சாளர ஒருங்கிணைப்பாளர் தாரக ஹெட்டியாராச்சி ஆகியோர் உடன் இருந்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்