சகோதர இனத்தவர்கள் அதிகம் வசிக்கின்ற அம்பாறை – அட்டாளைச்சேனைப் பகுதியில் சிறிய முஸ்லீம் அடிப்படைவாதக்குழுக் காடையர்களால் தியாக தீபம் திலீபன் அவர்களின் ஊர்திக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டதுடன் தகாத வார்த்தைகளால் அந்த முஸ்லீம் காடையர்கள் கோசம் எழுப்பியுமுள்ளனர்.
இடையூறுகளை கடந்து தற்போது மட்டக்களப்பு மாவட்டத்திற்கு ஊர்தி சென்றடைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்