
தென் தமிழீழம் திருகோணமலை தமிழர் தாயகத்தின் (தமிழீழம்) தலைநகரில் சிங்கள பெளத்த பேரினவாத ஆக்கிரமிப்புக்கு எதிராக சாம்பல் தீவில் அணிதிரண்டு தமிழர்கள் மனித சங்கிலி போராட்டம் நடத்தினார்கள்







குறித்த போராட்டம் திருகோனமலை தமிழ்த் தேசிய பேரவையினாரால் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த விகாரை ஆக்கிரமிப்புஒரு கட்டமைக்கப்பட்ட தமிழின அழிப்பு ஆகும் இவற்றை உடனடியாக நிறுத்தும்படி போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர்கள் கூறினார்கள்.