குருந்தூர் மலை தொடர்பான வழக்கு இன்றையதினம் முல்லை மாவட்ட நீதவான் நீதிபதியால் எடுத்துக்கொள்ளப்பட்டதன் அடிப்படையில் குருந்தூர் மலையில் நீதிமன்றத்தின் தீர்ப்பினை சிங்கள தொல்லியல் திணைக்களம் மீறி சட்டவிரோதமாக விகாரையினைக்கட்ட உடந்தையாக இருந்ததாக நீதிபதி இன்றையதினம் கட்டளை ஆக்கியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்