மூதூரில் தொண்டுநிறுவன பணியாளர்கள் 17 பேர் படுகொலை செய்யப்பட்ட 17ம் ஆண்டு நினைவேந்தல் இன்று வட தமிழீழம் யாழ் பஸ்நிலையம் முன்பாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினாரால் அனுஷ்டிக்கப்பட்டது.