
சுவிஸ் சூரிச் மாநிலத்தில் அமைந்திருந்து அடியவர்களுக்கு அருள்பாலிக்கும் அருள்மிகு சிவன்கோவில் தேர்த் திருவிழா பெருவிழா 01.07.2023 சனிக்கிழமை அன்று பெருந்திரளான சிவன் அடியவர்கள் புடை சூழ வெகு சிறப்பாக இடம் பெற்றது.
சுவிஸ் நாட்டின் பல மாநிலங்களில் இருந்தும் எம்பெருமான் அடியவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



