

“இலங்கையை மோசமான நிலைக்கு மாற்றியது ராஜபக்சக்களே. அவர்களைக் கூண்டோடு மக்கள் முன்னிலையில் தூக்கிலிட வேண்டும்.”
இவ்வாறு இனப்படுகொலையாளி ராஜபக்சகளின் கட்டளைகளை நிறைவேற்றிய இனப்படுகொலையாளி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
2009 ல் இனப்படுகொலையாளி ராஜபக்ச சகோதர்களின் திட்டமிட்ட தமிழின அழிப்பிற்கு தலைமை தாங்கிய இராணுவத் தளபதி தமிழின அழிப்பு நாடத்தி அதன் மூலம் சிங்கள மக்களிடம் ஒரு வெற்றி நாயகன் போன்று தோற்றத்தை உருவாக்குவதுக்கு தமிழினத்தை அழித்தொழித்த சரத் பொன்சேகா ,கமல் குணரத்தின ,சவேந்திர சில்வா உட்பட அனைத்து இனப்படுகொலையளிகளையும் விசாரித்து தூக்கிலிட வேண்டும் .
அதவாது இனப்படுகொலைக்கு நீதி கிடைத்தால் தமிழர்களுக்கு நிரந்திர தீர்வாக தமிழீழம் தனியரசு அமைந்திடும் …
