தமிழீழக் கிண்ணத்திற்கான “தமிழர் விளையாட்டு விழா 2023”  – சுவிஸ்

ஓகஸ்ட் 12 மற்றும் 13 ஆகிய இரு நாட்களும்  காலை 08:30 மணி முதல்… 

சுவிஸ் தமிழர் இல்லம் 20வது தடவையாக அனைத்துலக ரீதியாக நடாத்தும் தமிழீழக் கிண்ணத்திற்கான தமிழர் விளையாடடு விழாவில் விளையாடடுக் கழகங்கள், வீரர்கள், தமிழ் உறவுகள்  அனைவரையும்  அழைக்கின்றோம் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்