




சிறிலங்கா அதிபர் இனப்படுகொலையாளி ரணில் விக்கிரம சிங்காவின்பிரான்சு வருகைக்கு எதிரான போராட்டம் இன்று 22.06.2023 வியாழக்கிழமை பி.ப. Place de la Republique என்னுமிடத்தில் தொடங்கியது
இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட புலம் பெயர் தமிழர்கள் இணைந்து இன்று தங்களுடைய எதிர்ப்பினை பதாகைகளை கையிலேந்தி தெரிவித்தார்கள்.