இன்று 12.06.2023  திங்கள்  ஐரோப்பிய ஒன்றியத்திற்கு முன்னால் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு, ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழீழம் விடுதலையடையும் வரை ‘‘உரிமைக்காக எழுதமிழா’’  உரிமைமுழக்கப் போராட்டம்  பேரெழுச்சியுடன் ஆரம்பமாகியது ​

இப்போராட்டமனது பெல்சியம் தலைநகர் புரூசலில் அமைந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய முன்றலில் நடைபெறுகிறது 

குறித்த   போராட்டத்தில் தமிழ் மக்கள் பேரலையென ஒன்றுதிரண்டு உள்ளார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்